ஆதலினால் காதல் செய்வீர்: 2009

Monday, October 5, 2009

நட்பினை நம்பிய எனக்கு முகமூடி நட்புக்கள் முள்ளாக தைக்கின்றன!!! வாழ்க்கையை அறிந்து கொள்ள நான் இன்னும் எத்தனை ஏமாற்றங்கள்!!!!!!!!!

இன்று ஒவ்வொரு நிமிடங்களும் உன் நினைவுகளோடு ஒடிக்கொண்டிருக்கின்றன....

பூமியில் இருந்து பார்கையில் அழகாகத்தெரியும் அதே நிலவுதான் கிட்டப்போய்ப் பார்த்தால் கரடுமுரடய் கிடக்கிறது என்கிறது... விஞ்ஞானம்...!


என் இனிய காதல் கவிதை"

உன்னோடு நான் பழகிய ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது அன்பே....

உன் அருகில் நான் வேண்டும் என் அருகில் நீ வேண்டும்....!


தேனீர்போல சிறுகசிறுக சேர்த்தேனே சீரூட்டிப் பார்த்தேனே அதை சின்னாபின்னமாக்கிவிட்டாயே

Saturday, October 3, 2009

தேனீர்போல சிறுகசிறுக சேர்த்தேனே சீரூட்டிப் பார்த்தேனே அதை சின்னாபின்னமாக்கிவிட்டாயே


உன் அருகில் நான் வேண்டும் என் அருகில் நீ வேண்டும்....!

கவிதை

என்ன

கவிதை

காதல் வந்தும் சொல்லாமல்...

என் இதயத்தை திருடியது -நீ
அதற்காக தனிமைச்
சிறையில்
தண்டனை பெறுவது
நானா..........


வார்த்தைகள் கூட
இதயத்தை உடைக்கும் என்று
உன்னால் அறிந்து கொண்டேன்.

உனக்கு முத்தம் கொடுத்ததும்
எனக்கு பித்து பிடிக்கிறதே
இது தான் செவ் வாய் தோஷமா



நினைவில் தீயாய்
நீ...................
உருகுகிறேன் நான்
மெழுகாய்.............


உன் நினைவுப்
பூக்களீன்
நடுவில்
எறிந்துகொண்டிருக்கிறது
என் இதயம்.........


என்னை எனக்கே
பிடிக்கவில்லை
காரணம் கேட்டால்
தெரியவில்லை .........

பெளர்னமி நிலவாய் என் மனதில் உதித்தவளே..
மங்கள நாள் பார்த்து வந்து சேர்ந்துவிடு
உயிரின் முகவரியை உனக்காக மாற்றிவிட்டேன்
உயிலொன்று உன் பெயரில் வைத்துவிட்டேன் எழுதி....

அனைத்தையும் மறந்துவிடும்
முட்டாள் எனக்கு
உன்னை மறக்கும் வழிமட்டும்
தெரியவில்லை...

எதைவேண்டுமானாலும்
எடுத்துக்கொள்.....
என்னிலிருந்து..

Friday, October 2, 2009

கற்றுக்கொண்டால் குற்றமில்லை..........

எல்லோருக்கும் வணக்கம்.
உலகத்தார் எல்லோரும் எல்லா இடங்களில் இருந்தும் ஏராளமாக கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் கற்றுக்கொடுப்போர் குறைந்து கொண்டு வருகிறார்கள்.காரணம் நேரமின்மை.தொடர்புகொள்ளுதலே வாழ்க்கை என்கிறார் என் குரு பாலகுமாரன் அவர்கள்.பர பரப்பான இந்த உலகத்தில் யாருக்கும் நேரமில்லை என்பதுபோல ஓடிக்கொண்டே இருக்கும் நாம் எல்லா இடங்களிலும் உதவியை எதிர்பாக்கும் நாம் எத்தனைபேருக்கு உதவியிருக்கிறோம்.
              இந்த வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்ததையும் நான் கற்று தெளிந்ததையும் இங்கே பதிவுசெய்கிறேன்.