ஆதலினால் காதல் செய்வீர்: கற்றுக்கொண்டால் குற்றமில்லை..........

Friday, October 2, 2009

கற்றுக்கொண்டால் குற்றமில்லை..........

எல்லோருக்கும் வணக்கம்.
உலகத்தார் எல்லோரும் எல்லா இடங்களில் இருந்தும் ஏராளமாக கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் கற்றுக்கொடுப்போர் குறைந்து கொண்டு வருகிறார்கள்.காரணம் நேரமின்மை.தொடர்புகொள்ளுதலே வாழ்க்கை என்கிறார் என் குரு பாலகுமாரன் அவர்கள்.பர பரப்பான இந்த உலகத்தில் யாருக்கும் நேரமில்லை என்பதுபோல ஓடிக்கொண்டே இருக்கும் நாம் எல்லா இடங்களிலும் உதவியை எதிர்பாக்கும் நாம் எத்தனைபேருக்கு உதவியிருக்கிறோம்.
              இந்த வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்ததையும் நான் கற்று தெளிந்ததையும் இங்கே பதிவுசெய்கிறேன்.

No comments:

Post a Comment